News January 8, 2025

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு 

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 4 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை  https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, ஜன.17 அன்றுடன் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News February 4, 2026

காஞ்சிபுரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

காஞ்சிபுரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News February 4, 2026

காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

காஞ்சிபுரத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்!

image

மேற்கு ராஜ வீதியில், கச்சபேஸ்வரர் கோயில் அருகே நிலத்தடி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு நாள் முழுக்க குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மண் அரிப்பால் சாலையும் சேதமடைந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!