News January 8, 2025
HMPV வைரஸ் பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்?

பொதுவாக HMPV போன்ற சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ் தொற்றுகளை உறுதி செய்ய BioFire test என்ற ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்படும். சுவாசத்தொற்று ஏற்படுத்தும் பல்வேறு கிருமிகளை கண்டறிய இது உதவும். பெரிய மருத்துவமனைகளில் இந்த லேப் பரிசோதனை வசதி உள்ளது. இந்த டெஸ்டுக்கு, ஹாஸ்பிடல்களை பொறுத்து, ரூ.3000 முதல் ரூ.9000 வரை செலவாகும்.
Similar News
News January 14, 2026
பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்புகள்… துயரம்!

இரண்டு பிறப்புறுப்புகள், இரண்டு கருப்பைகளுடன் இருந்த உ.பி.,யை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் லக்னோ டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பிறந்தது முதலே அப்பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும், குடல் இயக்கத்திலும் பெரும் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், 3 ஆபரேஷன்கள் செய்து அதை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இதையடுத்து, வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பெண் மருத்துவ உதவியின்றி வாழத் தொடங்கியுள்ளார்.
News January 14, 2026
பொங்கல் பண்டிகை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதுபோல அனைத்து ராசியினருக்கும் பொங்கல் திருநாளின் பலன்களை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஜனவரி 15 முதல் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன நன்மைகள், என்னென்ன சிறப்பு என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.
News January 14, 2026
கணவன்- மனைவி சண்டையை தவிர்க்கணுமா? இத பண்ணுங்க

தம்பதியர்களுக்குள் அன்னியோன்னியம் மேம்பட வேண்டும் என்றால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை தேவை. எல்லாம் சரியாக தான் இருக்கிறது, சரியாகத் தான் நடந்து கொள்கிறேன்… ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று கவலைக் கொள்பவரா நீங்கள்? வாழ்க்கைத் துணையின் மனதை கவர என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள போட்டோக்களில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் ஐடியா கொடுக்கலாமே.


