News January 8, 2025

வழிப்பறி பணத்தில் காவலரின் சொகுசு வாழ்கை 

image

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வழிப்பறி செய்த பணத்தில் அதிநவீன உடற்பயிற்சி கூடமும், ஈசிஆர் பகுதியில் ரிசார்ட் வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. 

Similar News

News August 26, 2025

மெட்ரோவில் ரூ.26,000 சம்பளத்தில் உடனே வேலை

image

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th, ITI, BE முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். சம்பளம் ரூ.26,660 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆக.25 முதல் செப்.2ம் தேதி வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொள்ளலாம். தமிழ் பேசவும், எழுதும் திறனை சோதிக்கும் தேர்வு நடத்தப்படும். தகவலுக்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. (SHARE)

News August 26, 2025

மந்தைவெளி பேருந்து நிலையம் நாளை முதல் இடமாற்றம்

image

மந்தைவெளி பேருந்து நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் காரணமாக, நாளை (27.08.2025) முதல் தற்காலிகமாக இடமாற்றப்படுகிறது. தற்போது இயங்கும் பேருந்துகள் மந்தைவெளி MRTS, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், லஸ் கர்னர் அருகே நிறுத்தப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் பட்டினப்பாக்கம் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

News August 26, 2025

திருவான்மியூர் அருகே விபத்து: இளைஞர் பலி

image

திருவான்மியூரில் பைக், சைக்கிள் நேருக்கு நேர் மோதி சாலைத் தடுப்பில் இடித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரித்விக் ராய்(24) என்பவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பெண் தோழியை அழைக்க பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் சைக்கிளில் வந்த ரமேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!