News January 8, 2025

ராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை

image

அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை போன்ற விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம் என ராணிப்பேட்டை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம். உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News January 29, 2026

ராணிப்பேட்டையில் உடனடி வேலை! SUPER CHANCE

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்!

News January 29, 2026

அரக்கோணத்தில் இருளில் மூழ்கிய மக்கள்!

image

ராணிப்பேட்டை; அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டை, பால கிருஷ்ணாபுரம், முசல் நாயுடு கண்டிகை, அரக்கோணம் நகர எல்லை பகுதிகளான ராகவேந்திரா நகர், நாகம்மாள் நகர், கைனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று(ஜன.28) மாலை மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரமாக அப்பகுதிகள் இருளில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News January 29, 2026

அரக்கோணத்தில் அதிரடி கைது!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வேடல் – மின்னல் சாலை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்தி நகர் பகுதியில் 2 வாலிபர்களிடம் மடக்கி விசாரித்ததில், அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே நேதாஜி(29), கோடீஸ்வரன்(22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!