News January 8, 2025
அரியலூர்: ஆட்சி மொழி பயிலரங்கு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் குறித்த தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Similar News
News January 29, 2026
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.28) இரவு 10 முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 28, 2026
அரியலூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி – 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (30.01.2026) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி அறிவித்துள்ளார்.