News January 8, 2025
₹25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ்

டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ₹25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கெலாட் கூறும்போது, “ஜீவன் ரக்ஷா யோஜனா” என்ற பெயரில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் BJP, AAP, CONG என மும்முனை போட்டி நிலவுகிறது.
Similar News
News January 28, 2026
இனி எல்லா சேவையும் ஈஸி.. வந்தாச்சு ஆதார் App!

இனி ஆதார் கார்டில் போன் நம்பரை அப்டேட் செய்ய, இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இன்று முதல் சேவைக்கு வந்துள்ள <
News January 28, 2026
துணை முதல்வர் அஜித் பவாருடன் பலியான 4 பேர் யார்?

பாராமதி விமான விபத்தில் பலியான 5 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. DCM அஜித் பவாருடன், விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்துள்ளனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள ஹாஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு BJP, NCP உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
News January 28, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹13,000 உயர்ந்தது

தங்கம் விலையை தொடர்ந்து இன்று (ஜன.28) வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹13 உயர்ந்து ₹400-க்கும், 1 கிலோ வெள்ளி ₹13,000 உயர்ந்து ₹4 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


