News January 8, 2025

வீணை வாசிப்பதில் முதலிடம் பெற்ற நன்னிலம் மாணவி

image

ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி சாருமதி வீணை வாசிப்பதில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை இன்றைய இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் பாராட்டி கௌரவித்தார். SHAREIT

Similar News

News February 7, 2026

திருவாரூர்: RC ரத்து – உடனே CHECK பண்ணுங்க!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில், ‘Know Your Vehicle Details’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திருவாரூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

News February 7, 2026

திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

image

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!