News January 8, 2025
தஞ்சை பொங்கல் பரிசு தொகுப்பு ஆட்சியர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பண்டிகையொட்டி, பரிசு தொகுப்பினை நாளை (ஜன.9) ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, பேராவூரணி, மணிமண்டபம், மின்நகர் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!
News February 8, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!