News January 8, 2025
திருநங்கைகளுக்கான விருது; விண்ணப்ப தேதி அறிவிப்பு

திருநங்கைகள் சாதனைகளை கௌரவிக்கும் முன்மாதிரி விருதிற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யலாம். 2025-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
தி.மலை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000!

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே<

தி.மலை: மக்களே பண மோசடியா? click!

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, தி.மலை EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.