News January 8, 2025
ஏரல் தொழிற்பயிற்சி நிலையத்தில் அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக தொடக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 31.01.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் வேணுமா? உடனே APPLY

தூத்துக்குடி மக்களே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை (0461 2325606) அனுகலாம். SHARE பண்ணுங்க.
News August 29, 2025
தூத்துக்குடி: டிப்ளமோ, டிகிரி போதும்.. ISRO வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, மத்திய விண்வெளி துறையான ISROல் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ (அ) B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு அந்தந்த துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News August 29, 2025
தூத்துக்குடி மக்களே SAVE பண்ணுங்க… VER 2.0

தூத்துக்குடி முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் (இரண்டாம் பட்டியல்) NUMB-ஐ SAVE பண்ணுங்க…
➡️தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் – 0461-2326901
➡️மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400
➡️மாவட்ட ஊரக வளாச்சி முகமை – 0461-2340575
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0461-2340120
➡️கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் – 0461-2340575
➡️காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
பயனுள்ள தகவல் SHARE பண்ணுங்க..