News January 8, 2025

குலசை முத்தாரம்மன் திருத்தேரில் வீதி உலா

image

தசராவிற்கு புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று(ஜன.7) இரவு மார்கழி கடைசி செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News

News February 17, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வயது வரம்பு உயர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க வயது வரம்பு 30-லிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 19 பிப்ரவரி மாலை 5.45 மணிக்குள் thoothukudi.nic.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News February 17, 2026

தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 1800-599-5950 அழைக்கவும். இத்தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்

News February 17, 2026

தூத்துக்குடி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

தூத்துக்குடி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!