News January 8, 2025
ரூ.15 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம்

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பில் புதிய உள் விளையாட்டு அரங்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே உதயநிதிக்கு திருப்பத்தூர் எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தார்.
Similar News
News January 30, 2026
திருப்பத்தூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருப்பத்தூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 30, 2026
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 30, 2026
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படை(NCC) கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு – துண்டு பிரச்சுரம் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.


