News January 8, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(ஜன.8) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறையில் 38வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது. #மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
Similar News
News February 8, 2026
குமரி மாவட்ட வாட்டாச்சியர்/கோட்டாச்சியர் எண்கள்!

1. பத்மநாப்புரம் (சார் நிலை ஆட்சியர்) – 04651250722
2. நாகர்கோவில் (கோட்டாட்சியர்) – 04652279833
3. அகஸ்தீஸ்வரம் – 04652233167
4. தோவாளை – 04652282224
5. கல்குளம் – 04651250724
6. விளவங்கோடு – 04651260232
7. கிள்ளியூர் – இமெயில் – thrkir.kkm@tn.gov.in
8. திருவட்டார் – இமெயில் – tahsildarthiruvattar@gmail.com
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News February 8, 2026
குமரி: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

குமரி மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் IAS, IPS உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News February 8, 2026
குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<


