News January 8, 2025

தாராபுரம் அருகே விபத்து

image

தாராபுரம் தேசிய நெடுஞ்சாலை தனியார் கல்லூரி அருகே தாராபுரம் சாலையில் இருந்து இன்று காலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்தில் பயணித்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 20, 2026

திருப்பூர்: HI சொன்னா போதும்., உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News February 20, 2026

திருப்பூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை., மீண்டும் ஒரு வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!