News January 8, 2025

திருச்சி புதிய ஐ.ஜி பொறுப்பேற்பு

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையில் காவல்துறை தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆய்வாளர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

திருச்சி: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<> E-பெட்டகம் <<>>என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News February 13, 2026

திருச்சி: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் <<>>செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

திருச்சி: ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

image

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நவலூர் குட்டப்பட்டு பகுதியில், சாலையை கடக்க முயன்ற பெண் மீது நேற்று புத்தாநத்தம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது . இதில் தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்த வயதான பெண்மணி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌமாரி என தெரிய வந்தது.

error: Content is protected !!