News January 7, 2025
தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம். பகுஜன் சமாஜ் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளராக கடையம் பகுதியை சேர்ந்த மு.கஜேந்திரன் என்பவர் இருந்து வந்தார். இந்நிழலையில், அவர் கட்சியின் விதிமுளைகளை மீறியதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து கட்சியின் மாநில தலைமை உத்தரவின் பேரில் மாநில செயலாளர் தேவேந்திரன் நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
Similar News
News January 30, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.