News January 7, 2025

மயிலாடுதுறை வாக்காளர் பட்டியலுக்கு பெயரை மாற்றிய எம்.பி

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஆர்.சுதா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயரை மயிலாடுதுறை வாக்காளர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு என்றென்றும் பாடுபடுவேன் என எம்.பி.சுதா கூறியுள்ளார்

Similar News

News February 7, 2026

மயிலாடுதுறை: RC ரத்து – உடனே CHECK பண்ணுங்க!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில், ‘Know Your Vehicle Details’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

மயிலாடுதுறை: காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய SP

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், பல்வேறு அலுவல்களை சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் இந்நிதிகழ்வில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சிறப்பாக கையாளுதல், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட செயல்களை திறம்பட செய்த 60 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

News February 7, 2026

மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!