News January 7, 2025
CHAMPIONS TROPHY: இதுதான் இந்திய அணி?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. ரோஹித் (கேப்டன்), கோலி, கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ராகுல், ரிஷப், ஹர்திக், ஜடேஜா, அக்சர், குல்தீப், பும்ரா, சிராஜ், ஷமி & அர்ஷ்தீப் ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இத்தொடருக்கான பயிற்சியில் ஷமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ஹர்திக் கேப்டனாக இருப்பார் என்று பேசப்பட்டது.
Similar News
News January 16, 2026
SKY குறித்த கருத்து.. ₹100 கோடி கேட்டு நடிகை மீது வழக்கு

SKY குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததாக அவரது ரசிகர் ஃபைசன் அன்சாரி என்பவர், நடிகை குஷி முகர்ஜி மீது ₹100 கோடிக்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகையின் கருத்து SKY-ன் மரியாதைக்கு களங்கம் விளைவித்ததாகவும், அதனால் நடிகையை 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஃபைசன் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, SKY தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக நடிகை கூறியிருந்தார்.