News January 7, 2025
ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

இன்று (07.01.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
ராமநாதபுரம்: இலவச சட்ட ஆலோசனை பெற..!

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 16, 2026
இராமநாதபுரம்: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News February 16, 2026
இராமநாதபுரம்: ரூ.50 கோடி போதை பொருள் பறிமுதல்

ராமேஸ்வரம் – இலங்கை மன்னார் கடலில் ரூ.50 கோடி மதிப்புள்ள ‘சாரஸ்’ கஞ்சாவை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. ரோந்து சென்ற வீரர்கள் சந்தேகப்படகை சோதனையிட்டு 25 பண்டல்களில் 50 கிலோ போதைப்பொருள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றிய பொருள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக மீன்பிடி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


