News January 7, 2025

நீலகிரி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சாலை வசதி, வீட்டுமனை பட்டா குடிநீர் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து சுமார் 143 மனுக்கள் குவிந்தன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

Similar News

News February 19, 2026

நீலகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

நீலகிரி மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே<> கிளிக்<<>> செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

கூடலூர் அருகே விபத்து!

image

கூடலூர் வட்டம் முதுமலை கிராமம் தொரப்பள்ளி இருந்து தெப்பகாடு செல்லும் சாலையில் TN24AW2057 எண் கொண்ட சரக்கு வாகனம், நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. அங்கு இருந்த மக்கள் ஓட்டுநரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கூடலூர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!