News January 7, 2025

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

ஸ்டொலைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,1000-த்திற்கும் மேற்பட்ட லாரிகள் போதிய வருவாயின்றி இயக்கப்பட்டு வருவதாகவும், சுமார் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஆலையைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Similar News

News February 19, 2026

நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20ம் தேதி) காலை 10:30 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT

News February 19, 2026

நாமக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

நாமக்கல் மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <>கிளிக்<<>> செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!