News January 7, 2025
வலிமையோடு மீண்டு வருவோம்: ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸி., இடையிலான BGT டெஸ்ட் தொடரை AUS அணி வென்றது. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், துரதிருஷ்டவசமாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், நாங்கள் வலிமையாக மீண்டு வருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
ஆண்மை குறைவு வரும்.. உடனே இதை நிறுத்துங்க!

நீண்ட நேரம் லேப்டாப்பை மடி மீது வைத்திருக்கும் மற்றும் நீண்ட நேரம் (4 Hr-க்கு மேல்) பேன்ட் பாக்கெட்டில் மொபைல் போன் வைத்திருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவதாக கொல்கத்தா பல்கலை., ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் ரிஸ்க், மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமாவதாக எச்சரிக்கின்றனர். மொபைல், லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களே, உஷார்!
News January 16, 2026
சமூக அநீதியின் அடையாளம் திமுக அரசு: அன்புமணி

சமூகநீதிக்கு நிறைய துரோகங்களை செய்து விட்டு, சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்தது போல CM பேசுவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று SC ஆணையிட்டும், இந்த விஷயத்தில் திமுக அரசு மெளனம் காக்கிறது என்றும், சமூக அநீதியின் அடையாளமான இந்த அரசு, சமூகநீதி என்ற உன்னத சொல்லை உச்சரிக்கும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News January 16, 2026
நரம்புகளை அமைதிப்படுத்தும் உணவுகள்

*வாழைப்பழம்: இதிலுள்ள டிரிப்டோபேன், செரடோனின் ஹார்மோனை சுரக்கச் செய்து ரிலாக்ஸ் ஆக்குகிறது. *திராட்சைகள்: இதிலுள்ள ரெஸ்வெரட்ரால் என்ற antioxidant சத்து நரம்புகளை பாதுகாக்கும். *அவகாடோ / சியா: இவற்றிலுள்ள OMEGA-3 fats மூளை திசுக்கள், நரம்பு செல்களை பாதுகாக்கிறது *கிரீன் டீ: இதில் நிறைந்துள்ள antioxidants நரம்பு செல்களின் ஆரோக்கியம் காக்கிறது *டார்க் சாக்லேட்: இது செரடோனின் அளவை அதிகரிக்கிறது.


