News January 6, 2025

நிலையற்ற நிலையில் ரப்பர் விலை விவசாயிகள் வேதனை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை நிலையற்ற நிலையில் ஏறி இறங்கி வருகிறது. கடந்த 31ஆம் தேதி 100 கிலோ ரப்பர் 19 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி 19,200 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ரப்பர் விலை 19,000 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை நிலையற்ற நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

குமரி: ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். *SHARE

News January 22, 2026

வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைய வேண்டும். மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றிற்காக சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஜன.24 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

குமரி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

குமரி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், ரேஷன் கார்டு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE IT

error: Content is protected !!