News January 6, 2025

எலிக்கு வைத்திருந்த விஷ மருந்தை அருந்திய 6 மயில்கள் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சென்னந்தல் கிராமத்தில் விவசாய நிலத்தில் எலிக்கு வைத்திருந்த விஷ மருந்தை அருந்திய 6 மயில்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. எலி மருந்து வைத்த நில உரிமையாளர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News

News February 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!