News January 6, 2025
இந்தியாவிலேயே நமது மாநிலம் தான் நம்பர் 1

தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மனித வளங்களை வளர்ப்பதில் (mandays) மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட, தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது, RBI
ஆய்வறிக்கைப்படி, தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் கொண்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை அரசு வழங்குகிறது.
Similar News
News January 18, 2026
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

ரேஷன் அட்டையை தொலைத்துவிட்டதால் பலரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. உங்கள் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு கிடைக்காமலிருந்தாலோ கவலை வேண்டாம். <
News January 18, 2026
வாசிப்பு மூலம் அறிவுத் தீ பரவ வேண்டும்: CM ஸ்டாலின்

கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். மேலும், வாசிப்பு மூலம் அறிவுத் தீ வீடுகள்தோறும் பரவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அறிவு பரிமாற்ற நிகழ்வாகவே பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுவதாகவும், தொழில் முதலீட்டுக்கு மட்டுமல்ல, அறிவை பகிர்ந்து கொள்ளவும் TN சிறந்த மாநிலமாகும் என்றும் குறிப்பிட்டார்.
News January 18, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


