News January 6, 2025
HMPV தொற்று: கார்ப்பரேட் கம்பெனிகளில் மாஸ்க்!!

HMPV வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. நாட்டின் கார்ப்பரேட் கம்பெனிகள் மாஸ்க் அணிந்து வேலை செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. பலரும் தற்போது மாஸ்க் அணிய தொடங்கிவிட்டனர். இன்று மட்டும் தமிழகத்தில் 2, பெங்களூருவில் 2, குஜராத்தில் 1, மே.வங்கத்தில் 1 என மொத்தம் 6 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டது.
Similar News
News January 28, 2026
காஞ்சிபுரம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
நீதிபதிக்கு எதிரான போராட்டம்: TN அரசிடம் விளக்கம் கேட்கும் SC

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் அவருக்கு எதிராக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்கள் குறித்து SC-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழக அரசிடம் SC விளக்கம் கேட்டுள்ளது.
News January 28, 2026
விஜய்யுடன் காங்கிரஸ் இணைய வேண்டும்: SA சந்திரசேகர்

தவெக தொடங்கி 2 ஆண்டுகளாகியும், விஜய்யின் தந்தை SAC பெரியளவில் அரசியல் பேசவில்லை. ஆனால், தற்போது தவெக கூட்டணியில் காங்., இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். பாரம்பரியமுள்ள காங்., ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து அவர்கள் தேய்ந்து போய்விட்டதாக விமர்சித்த அவர், விஜய்யுடன் இணைந்தால் காங்.,க்கு பவர் கிடைப்பதோடு, பழைய வரலாற்றை காங்கிரஸால் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். உங்க கருத்து?


