News January 6, 2025
மதுரை: காவல் துணை ஆணையர் பொறுப்பு ஏற்பு

மதுரை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக (வடக்கு) இதுவரை பணியாற்றிய மதுகுமாரி, மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு புதிதாக G.S. அனிதா IPS, இன்று (06.01.2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நெல்லை தலைமையகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.25 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலதாரர்கள் மதுவிலக்கு பிரிவில் வாகனங்களை பார்வையிட்டு முன் பணமாக டூவீலருக்கு ரூ.5000, 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை ஆக.18 முதல் 22 வரை செலுத்தி ரசீது பெறலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கோரவேண்டும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.யாருக்காவது உதவும்.
News August 18, 2025
மதுரை மாநகர் காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்

மதுரை மாநகர் காவல் துறையின் இன்று ஆக.17, இரவு நேர ரோந்து பணி செல்லும் காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
News August 17, 2025
மதுரை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

மதுரை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<