News January 6, 2025
நாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளிக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

நாகையில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 217 மனுக்களை பெற்ற அவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் 2 மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
Similar News
News January 26, 2026
நாகை: அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

வேதாரண்யம் தாலுகா, கோவில் குத்தகை பகுதியை சேர்ந்தவர் கமலஹாசன் (30). வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிந்து வரும் இவரிடம், சம்பவத்தன்று இருவர் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த வீரசேகரன் (31) மற்றும் வேதாரண்யம் நகரபுரம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த அருண் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
News January 26, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!