News January 6, 2025

பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜன.06) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Similar News

News February 8, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.07) இரவு 10 முதல், காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!