News January 6, 2025

தமிழகத்தில் Game Changer வெளியாகுமா?

image

இந்தியன் 2 படம் லைகாவிற்கு பெரும் நஷ்டம். இந்தியன் 3ம் பாதியில் நிற்கிறது. அப்படத்தை முடித்து கொடுக்காமல், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பில் புகார் அளித்துள்ளது. 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், இன்னும் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சரின் திரையரங்க ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News January 19, 2026

கஞ்சாவால் திணறும் தமிழகம்: நயினார்

image

போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால் தமிழக மக்கள் நடமாடவே பயப்படுவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், திருவள்ளூரில் போதைக் கும்பலின் தாக்குதலால் 2 இளைஞர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். DMK ஆட்சியில் போதை பேய் தலைவிரித்து ஆடுவதாகவும், போதைப் பொருள்கள் மயமான CM ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து TN தனது சுயத்தை மீட்டெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!