News January 6, 2025
பொங்கல் சிறப்பு பஸ்: நெல்லையில் முன்பதிவு ஆர்வம்

பொங்கல் பண்டிகைக்காக நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 10ம் தேதி முதல் 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நடைபெறுகிறது. ஏராளமான பயணிகள் இப்போதே போட்டி போட்டு தாங்கள் செல்லும் ஊர்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
திருநெல்வேலி: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

திருநெல்வேலி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
News February 12, 2026
திருநெல்வேலி: உங்களிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா..?

திருநெல்வேலி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 12, 2026
திருநெல்வேலி: வழிப்பறி செய்த சிறுவன்; இருவர் கைது

கீழ கல்லூரை சேர்ந்த பழனி(21) என்பவர் மேலப்பாளையம் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் நேற்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமாணிக்கபுரம் சுடலைமுத்து (19) மற்றும் ஒரு சிறார் அவரை பணம் கேட்டு மிரட்டி தொடர்ந்து அச்சுறுத்தி அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


