News January 6, 2025

பட்டாசு ஆலை வெடி விபத்து-20 லட்சம் நிவாரணம் வழங்கிடுக

image

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம், தமிழக அரசு ரூ. 20 லட்சம் இழப்பீடாக வழங்க விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது

Similar News

News September 1, 2025

விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

image

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி செப்.11 ஆகும். ISRO-வில் சேர சூப்பர் வாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News September 1, 2025

விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

image

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <>இந்த லிங்கில்<<>> க்ளிக் பண்ணி இணையதளம் மூலமா வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 31, 2025

விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

image

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <>CLICK<<>> விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இடம்பெற்றுள்ளது. தேவைப்படும் சமயத்தில் நீங்கள் உங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதன் மூலம் அழைக்கலாம். இதனை மற்ற பகுதியிலுள்ள உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!