News March 25, 2024
சிவகங்கை: வெறுப்பு விளம்பரங்களை வெளியிடக் கூடாது

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் ஒளிப்பதிவு காட்சிகள்(வீடியோ) மட்டுமே வெளியிட வேண்டும், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெற்ற, அனுமதிக்கப்பட்ட விளம்பரத்தை மட்டுமே அச்சிடவோ, ஒளிபரப்பவோ வேண்டும். குறிப்பாக, அனுமதி பெற்றுள்ள எண் விளம்பரத்தில் கண்டிப்பாக எளிதில் தெரியும் வண்ணம் இடம்பெற்றிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (09.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 9, 2025
சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வு

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இன்று (டிச.09) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் பா.மூர்த்தி, வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து காவல் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.