News March 25, 2024
தேனி: வேட்புமனு தாக்கல் செய்த முதல் வேட்பாளர்

தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேனி தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், இன்று (மார்.25) தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நபராக சுயேச்சை வேட்பாளர் ஆதிமுத்துக்குமார் தனது ஆதரவாளர்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Similar News
News February 5, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 5, 2026
தேனி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: <
News February 5, 2026
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி EASY.!

தேனி மாவட்ட மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


