News March 25, 2024
அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னை ஜெயவர்தன், வடசென்னை ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Similar News
News October 27, 2025
சென்னை: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 27, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக நேற்று (அக்.26) காலை முதல் இன்று காலை மணி வரை மழை பெய்தது. இதனால் அயனாவரம் – 4, எழும்பூர் – 0.9, கிண்டி – 1.2, மாம்பலம் – 0.8, மயிலாப்பூர் – 2.2, பெரம்பூர் – 0, புரசைவாக்கம் – 1, தண்டையார்பேட்டை-0.8, ஆலந்தூர் – 0.8, அம்பத்தூர் – 0, சோழிங்கநல்லூர் – 0 என மழை மில்லி மீட்டரில் பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
News October 27, 2025
சென்னை: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்

1) TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2) நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3) தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4) e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5) காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <


