News January 4, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (04/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9894178628), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

Similar News

News September 2, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் (01.09.2025) இன்று இரவு முதல் நாளை காலை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் வெங்கடாசலம்: 94454 92164 ), ராசிபுரம் இந்திரா: 94981 68055 ), திருச்செங்கோடு ,வளர்மதி: 88254 05987 ), வேலூர் ,கெங்காதரன்: 63806 73283), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 2, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்:01/09/25) நாமக்கல்-( தங்கராஜ், 94981 10895 ) ,வேலூர் -( சுகுமாரன், 87540-02021), ராசிபுரம் -( கோவிந்தசாமி, 94982-09252) ,திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன் 94981-69073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 1, 2025

நாமக்கல்: தேர்வு இல்லை.. 12வது முடித்தால் வேலை!

image

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு இன்று (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம். 04.09.2025 கடைசி நாளாகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!