News March 25, 2024
கார்த்திக் சிதம்பரம் வேப்பமனு தாக்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் தனது வேட்புமனுவை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆஷா அஜித்திடம் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News January 29, 2026
புதுக்கோட்டை: கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்

புதுக்கோட்டையில் ஒரே நாளில் விசிட் பண்ண சூப்பர் Places இருக்கு. அவை என்னென்னனு தெரியுமா? ▶️குன்றாண்டார்கோயில் ▶️ அருட்காட்சியம் ▶️ காட்டுபாவா பள்ளிவாசல் ▶️ குடுமியான்மலை▶️ நார்த்தமலை ▶️ ஆவூர் ▶️ மலையடிப்பட்டி ▶️ஆவுடையார்கோயில் ▶️ விராலிமலை ▶️ சித்தன்னவாசல் ▶️திருமயம் கோட்டை இப்படி பல வரலாற்று சிறப்பு கொண்ட இடங்களும் இருக்கு. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி ஒரு விசிட் போயிட்டு வாங்க..
News January 29, 2026
புதுகை ஆட்சியகரத்தில் கண்காணிப்புக் குழு கூட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
News January 29, 2026
புதுக்கோட்டை: 10th போதும்..அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


