News March 25, 2024
பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் சித்தாந்த கோவில் மற்றும் அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார். பின் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோந்துங்கனிடம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.
Similar News
News February 15, 2026
புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற விருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை, இன்று அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் வாக்காளர்கள் 72640, பெண்கள் வாக்காளர்கள் 82857, மூன்றாம் பாலினத்தவர் 18 இடம்பெற்றுள்ளனர்.