News January 4, 2025
நாமக்கல் மக்களே உங்கள் வீட்டுக்கும் வந்தார்களா?

நாமக்கல் மாவட்டத்தில் 5,39,303 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 730 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் என மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை மக்கள் பெறுவதற்கு ஏதுவாக ஜன.3 முதல் 8ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டோக்கன் வழங்கிவருகின்றனர். உங்களுக்கு டோக்கன் கிடைத்ததா?
Similar News
News September 2, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்:01/09/25) நாமக்கல்-( தங்கராஜ், 94981 10895 ) ,வேலூர் -( சுகுமாரன், 87540-02021), ராசிபுரம் -( கோவிந்தசாமி, 94982-09252) ,திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன் 94981-69073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 1, 2025
நாமக்கல்: தேர்வு இல்லை.. 12வது முடித்தால் வேலை!

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 1, 2025
நாமக்கல்: உணவு, சான்றிதழுடன் இலவச பயிற்சி!

நாமக்கல், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வரும் ஆக.4ஆம் தேதி முதல் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். 18-45 வயது வரை உள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு 8825908170, 9698996424 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!