News January 3, 2025
நான்காம் நாளில் எழுந்தருளிய சுவாமிகள்

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் டிச.31 தொடங்கியது. 4ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
Similar News
News September 2, 2025
விருதுநகரில்மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப்.2ம் தேதி காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடைபெற உள்ளது. விருதுநகர் கூட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் லதா செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News September 1, 2025
விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <