News January 3, 2025
2024 -இல் லஞ்ச ஒழிப்பு பிரிவில் 14 வழக்குகள்

லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் 2024ல் மக்களிடம் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் விஏஓ, பிடிஓ, ஊராட்சி தலைவர் என மொத்தம் 12 பேர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. மேலும் 4 சொத்து குவிப்பு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News August 29, 2025
விருதுநகர் அடிக்கடி ரயில் பயணம் செய்றீங்களா??

விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக விருதுநகரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க<
News August 29, 2025
விருதுநகரில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை 04562-252397 அணுகவும். #SHARE
News August 29, 2025
விருதுநகர்: தீயணைப்பு நிலைய அவசர எண்கள்

➡️அருப்புக்கோட்டை – 04566 240101
➡️ராஜபாளையம் – 04563 220101
➡️சாத்தூர் – 04562 264101
➡️சிவகாசி – 04562220101
➡️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563265101
➡️வத்திராயிருப்பு – 04563 288101
➡️விருதுநகர் – 04562 240101
➡️காரியாபட்டி – 04566 255101
➡️ஏழாயிரம்பண்ணை – 04562 226101
➡️வெம்பக்கோட்டை – 04562284101