News January 3, 2025

குமரியின் புதிய எஸ்.பி பதவியேற்றார்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு போலீசாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் இன்று(ஜனவரி 3 ) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். *ஷேர்*

Similar News

News November 14, 2025

குமரியில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்த இஸ்மாயில்(34), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜபர்(67), முள்ளூர்துறை சகாயதாசன்(52),சுந்தரய்யா மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். நாகர்கோவில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் நேற்று நீதிபதி சுந்தரய்யா, இஸ்மாயில் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை, ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

குமரி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

கன்னியாகுமரி – ஹைதராபாத் ரெயில் நீட்டிப்பு

image

தெற்கு மத்திய ரெயில்வே 8 சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமைகளில் இயங்கும் ரெயில் எண் 07230 ஹைதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் டிச.3 முதல் ஜன. 21.ம் தேதி வரையும், வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் ரெயில் எண் 07229 கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரெயில் டிச.5.ம் தேதி முதல் ஜன.23.ம்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு நேற்று துவங்கியது.

error: Content is protected !!