News January 3, 2025
ஸ்க்ரப் டைபஸ் நோயை எப்படி தடுக்கலாம்

▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க…
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர்: 10th போதும், மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<
News October 17, 2025
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு-DON’T MISS

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்தில் நாளை (அக்.18) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கருப்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு, கைலாச கிரி, பெரியவரிகம், நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சோமநாதபுரம், சாத்தம் பாக்கம், சின்னவரிகம், தேவலாபுரம், வெங்கடேசமுத்திரம், ஊர் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 17, 2025
திருப்பத்தூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <