News March 25, 2024
சேலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறிய சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை – குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Similar News
News February 17, 2026
சேலம்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News February 17, 2026
ஆத்தூரில் வசமாக சிக்கிய வாலிபர்

ஆத்தூர் உடையார்பாளையத்தை சேர்ந்த பெண் ஆசிரியர் கடந்த 28-ம் சாலையில் நடந்து செல்லும்போது பைக்கில் வந்த வாலிபர் கழுத்தில் இருந்த நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா 19 என்பது தெரியவந்து. இதனையடுத்து சூர்யா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News February 17, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


