News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

ராமநாதபுரத்தில் சுமார் 398982 அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News December 24, 2025

இராம்நாடு: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

இராமநாதபுரம் மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

News December 24, 2025

இராமநாதபுரம் மாவட்ட போலீசார் எண்கள்

image

எஸ்.பி – 04567-230740
ASP குற்றம் – 04567-230740
ASP பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவு – 04567-299813
DSP ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு – 04567-230036
DSP இராமநாதபுரம் – 04567-299716
DSP இராமேஸ்வரம் – 04573-221256
DSP பரமக்குடி – 04564-226948
DSP திருவாடானை – 04561-254282
DSP கீழக்கரை – 04567-241566
DSP கமுதி – 04576-223231
DSP முதுகுளத்தூர் – 04576-290208
*SHARE

News December 24, 2025

இராம்நாதபுரம்: எம்.பி-யின் சகோதரர் மரணம்

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலாளர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனியின் சகோதரர் K.சிராஜுத்தீன் இன்று உடல் நலக் குறைவினால் மரணம் அடைந்தார். மறைந்த K.சிராஜுத்தீன் பிரபல S.T.கொரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!