News January 2, 2025
குன்னூர் அருகே கார் – பைக் மோதி விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்டாப் காலேஜ் ரவுண்டானா அருகே, காரும் – பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துல ஏற்பட்டது. இதில் பைக்கில் பயணித்த இருவர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News August 20, 2025
நீலகிரி: ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருது!

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் உள்ள உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்களுக்கு ரூ.50,000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 31.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தினை அணுகவும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை! நாளை கடைசி

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 21) நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கே <
News August 20, 2025
நீலகிரி:திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <