News January 2, 2025
கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி- ஆட்சியர்

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்” (NADCP) கீழ் கடலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டில் 3.1.2025 முதல் 31.1.2015 வரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி அனைத்து கிராமங்களிலும் 3 இலட்சம் எண்ணிக்கை உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 100% தடுப்பூசிப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News August 22, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கடலூர் மக்களே.. அதிக பணம் வசூலிப்பா?

கடலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
கடலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள்<