News January 2, 2025
நீலகிரி மாவட்டத்தில் சைக்கிள் போட்டி அறிவிப்பு

மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா கூறியிருப்பதாவது முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு மூலமாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வரும் 4-ம் தேதி 8 மணிக்கு ஊட்டி படகு இல்ல சாலை தண்டர்வேர்ல்ட் முதல் மான் பூங்கா வரை நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் பங்கேற்பவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுகோள்.
Similar News
News December 21, 2025
நீலகிரி மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க!

1). நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. 2).மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. 3).மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 4).மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. 5).முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. 6).வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. 7).வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. 7).வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.
News December 21, 2025
நீலகிரி மக்களே உடனே புகார் அளிக்கலாம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக மனித-விலங்கு மோதலை தவிர்கும்
வகையில் 44 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் நாடுகாணி ஜுன்பூல் தாவர மையத்தில் பதிவாகும். இதன் மூலம் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள்
புகுந்தவுடன் அங்கு சென்று விரட்டும் பணியில் ஈடுபடுவர். மேலும் கேமராவில் சிக்காமல் புகும் விலங்குகள் குறித்து 1800 425 4363 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
News December 21, 2025
நீலகிரி: நல்ல வாழ்க்கை துணை அமைய இங்கே போங்க

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.


