News January 2, 2025
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 5 MPகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரூர் MP ஜோதிமணி, திருச்சி MP துரை வைகோ, ராமநாதபுரம் MP நவாஸ் கனி, சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம், திமுகவின் MP MM அப்துல்லா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
வரலாற்றில் வாணிபமும் புதுக்கோட்டையும்

புதுகை வரலாற்றில் முக்கிய வாணிப இடமாக இருந்துள்ளது. புதுகையிலிருந்து பருத்தி, பட்டு, நல்லெண்னையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்ட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் வாணிபம் கொண்டதன் ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகே ரோம பொன் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் முகம் பொறித்த நாணயங்களும் ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
புதுகை: இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News July 6, 2025
புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶வட்டாட்சியர் புதுக்கோட்டை-04322-221566, ▶விராலிமலை-04339-220777, ▶திருமயம்-04322-274223, ▶ஆவுடையார்கோயில்-04371-233325, ▶மணமேல்குடி-04371-250569, ▶இலுப்பூர்-04322-272300, ▶அறந்தாங்கி-04371-220528, ▶ ஆலங்குடி-04322-251223, ▶கந்தர்வக்கோட்டை-04322-275733. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.