News January 2, 2025

புத்தாண்டில் விதிமீறல்கள் தொடர்பாக 325 வழக்குகள் பதிவு

image

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 19, 2025

மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <>இங்கே க்ளிக்<<>> செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News August 19, 2025

காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

image

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.

News August 19, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!